MODERATOR•••1
சிபத்ரா
சிபத்ரா
20/3/2017, 12:53 am
சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸனின் இரண்டாவது சகோதரர் சந்திர ஹாஸன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். உலக நாயகன் கமல் ஹாஸனின் இரண்டாவது சகோதரர் சந்திர ஹாஸன்(82). ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேனல் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் லண்டனில் உள்ள தனது மகளும், நடிகையுமான அனுஹாஸனின் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அனு ஹாஸன் தனது கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரஹாஸனின் மரண செய்தி அறிந்த திரையுலகினர் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

CREATE NEW TOPIC



Information

கமல் ஹாஸனின் அண்ணன் சந்திரஹாஸன் மாரடைப்பால் மரணம்

From  » திரைக் கலைக்களஞ்சியம் » தமிழ் சினிமா களஞ்சியம்

Topic ID: 1115

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on TaCyclopedia

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

Site Statistics

Recommended Content

This function is growing...