ஒனப்பத்தட்டு என்பது பெண்கள் காதில் அணியக்கூடிய ஒரு அலங்கார அணிகளன் ஆகும். பழங்காலத்தில் தண்டட்டி என்னும் பெரிய அளவிலான தோடு அணியக்கூடிய பெண்கள் தங்கள் காதின் மேல் பகுதியில் பல நகைகளை அணிந்து கொள்வது வழக்கம். அதில் இந்த ஒனப்புத்தட்டு என்பதும் ஒன்றாகும்.
தண்டட்டி அணியும் பெண்கள் அதனுடன் சேர்த்து அணிந்து கொள்ளும் அணிகலன்கள் கோப்பு, முறுக்கு குச்சி, புல்லாக்கு / லோலாக்கு, எடத்தட்டு / குறுக்குத்தட்டு, ஒனப்பத்தட்டு ஆகியவை அடங்கும்.
தண்டட்டி அணியும் பெண்கள் அதனுடன் சேர்த்து அணிந்து கொள்ளும் அணிகலன்கள் கோப்பு, முறுக்கு குச்சி, புல்லாக்கு / லோலாக்கு, எடத்தட்டு / குறுக்குத்தட்டு, ஒனப்பத்தட்டு ஆகியவை அடங்கும்.