kazeebali
காலமாகி விட்டார் விளக்கம்
kazeebali
 காலமாகி விட்டார் விளக்கம் 176 2017-04-13
காலமாகி விட்டார் என்பதின் சரியான விளக்கம் என்ன? பொருள் என்ன? இறந்து விட்டார் என்பதற்கும் காலமாகி விட்டார் என்பதற்கும் என்ன வித்தியாசம்?
Maybe you like to watch

TaCyclopedia
TaCyclopedia
தமிழ் கலைக்களஞ்சியத்தில் இணைந்தமைக்கு நன்றி.
உங்களைப்பற்றி அறிமுகம் செய்துகொண்டு தொடர்ந்து இணைந்திருங்கள். உங்கள் சிந்தனைகளையும், கருத்துக்களையும், படைப்புக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.
• 14/4/2017, 1:31 pm
சிபத்ரா
சிபத்ரா
kazeebali wrote:காலமாகி விட்டார் என்பதின் சரியான விளக்கம் என்ன? பொருள் என்ன? இறந்து விட்டார் என்பதற்கும் காலமாகி விட்டார் என்பதற்கும் என்ன வித்தியாசம்?

ஒருவருடைய கேள்வியே அவருடைய திறமையை வெளிக்காட்டும் என்று சொல்வார்கள். உங்கள் கேள்விக்கு சிறந்த விளக்கத்தை சொல்ல முயற்சிக்கிறோம். தொடர்ந்து உங்கள் சிந்தனைகளையும், சிறந்த கட்டுரைகளையும் எதிர்பார்க்கிறோம்.

இணைந்தமைக்கு நன்றி.
• 14/4/2017, 8:34 pm
Sponsored content