சோதிடப் பேரகராதி / பெயரகராதி
சோதிடப் பெயரகராதி என்பது சோதிடக்கலை தொடர்பான தமிழ் சொற்களுக்கான விளக்கம் கொண்ட அகராதி ஆகும். ஒன்பது கிரகங்களுக்கான 500 பெயர்களும், 27 நட்சத்திரங்களுக்கான 365 பெயர்களும், 12 ராசிகளுக்கான 150 பெயர்களும், 12 லக்கினங்களுக்கான 36 பெயர்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள ஒரு முக்கியமான பகுதி ஆகும்.
சோதிடக்கலை குறித்த பழைய நூல்களில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் மற்றும் யோக பலன்களை அறிந்து கொள்ளவும், சோதிடம் கலையை கற்றுக் கொள்ளும் அனைவருக்கும் இந்த சோதிடப் பெயரகராதி உதவியாக இருக்கும்.
சோதிடக்கலை குறித்த பழைய நூல்களில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் மற்றும் யோக பலன்களை அறிந்து கொள்ளவும், சோதிடம் கலையை கற்றுக் கொள்ளும் அனைவருக்கும் இந்த சோதிடப் பெயரகராதி உதவியாக இருக்கும்.