அங்குசாய தார யோகம் என்பது,
1. இலக்கினம் சர ராசியாகி 11இல் குருவும்,12இல் செவ்வாயும் நின்று, சுக்கிரன் சனி கேந்திர திரிகோணமேறி அமாவாசை அல்லது பௌர்ணமி கூடி இருந்தாலும்-
2. இலக்கினம் சர ராசியாகி வியாழன் திரிகோணமேறி மற்ற கிரகங்கள் ஆறு, எட்டு, பன்னிரண்டில் இருந்தாலும்-
3. இலக்கினம் ஸ்திர ராசியாகி, குரு பார்க்கவும், பாவ கிரகங்களில் ஒன்று உச்ச கேந்திரத்தில் நின்றாலும், அங்குசாய தார யோகமாம்.