அட்ட பாலகர் குறி என்பது எட்டுத் திக்குப் பாலகர் அடையாளம். அதாவது, கொடிக்குறி. அவை :
இந்திரனுக்கு - இடி.
அக்கினுக்கு - புகை.
யமனுக்கு - சிங்கம்.
நிருதிக்கு - யாளி
வருணனுக்கு - ரிஷபம்
வாயுவுக்கு - கழுதை
குபேரனுக்கு - யானை
ஈசானனுக்கு - காகம் என்பனவாம்.
இந்திரனுக்கு - இடி.
அக்கினுக்கு - புகை.
யமனுக்கு - சிங்கம்.
நிருதிக்கு - யாளி
வருணனுக்கு - ரிஷபம்
வாயுவுக்கு - கழுதை
குபேரனுக்கு - யானை
ஈசானனுக்கு - காகம் என்பனவாம்.