NewMember•••1
Dharani
Dharani
31/12/2016, 4:07 pm
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கத்தி சண்டை படம் ஒரு வழியாக வெளியாகிவிட்டது. இந்த வாரம் நான்கு படங்கள் வெளியாகின. கத்தி சண்டையுடன் வெளியான பலே வெள்ளையத் தேவா, நேர்முகம், மணல் கயிறு 2 போன்ற படங்களுக்கெல்லாம் கிடைக்காத அளவுக்கு நல்ல, கணிசமான அரங்கள் கத்தி சண்டைக்கு கிடைத்தன.

வடிவேலுவைப் பார்த்ததுமே ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்! Sandai10

எனவே இந்த வாரத்தின் பெரிய ரிலீஸாக அமைந்தது கத்தி சண்டை.
வடிவேலுவின் ரீ என்ட்ரி படம் என்பதால் அவரது நகைச்சுவைக்கு ரசிகர்களாக உள்ள பலர் முதல் நாளே தியேட்டர்களுக்குப் படையெடுத்தனர்.
படத்தில் முதல் பாதி முழுவதும் சூரிதான் காமெடி பண்ணுகிறார். வடிவேலு வரமாட்டார். வடிவேலு எப்போது வருவார் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள், அவர் தலையைக் கண்ட உடனே கைத்தட்டி ஆர்ப்பரித்து வரவேற்றனர். கவுண்டமணிக்குப் பிறகு இந்த அளவு ரசிகர்கள் வரவேற்புத் தெரிவித்தது வடிவேலுவுக்கு மட்டும்தான் என்கிறார்கள்.

CREATE NEW TOPIC



Information

வடிவேலுவைப் பார்த்ததுமே ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!

From  » திரைக் கலைக்களஞ்சியம் » தமிழ் சினிமா களஞ்சியம்

Topic ID: 390

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on TaCyclopedia

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...