avatar
கலைக்களஞ்சியம் என்றால் என்ன?
Admin
 கலைக்களஞ்சியம் என்றால் என்ன? 176 2016-09-20
கலைக்களஞ்சியம் (Cyclopedia) என்பது எழுத்து வடிவில் உள்ள அறிவுத்தொகுப்பு ஆகும். கலைக்களஞ்சியங்கள் பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ, ஒரு குறிப்பிட்ட துறைக்கெனத் தனிப்பட அமைந்ததாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி, இனம் குறித்தோ அமையலாம். கலைக்களஞ்சியத்தில் உள்ள தகவல்கள் அகர வரிசையிலோ, துறை வாரியாகவோ தொகுக்கப்பட்டிருக்கும். அகர வரிசையில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியங்களே அதிகம் பயன்பாட்டில் உள்ளன.

கலைக்களஞ்சியம் என்றால் என்ன? Ta10


An encyclopedia or encyclopaedia (also spelled encyclopædia, see spelling differences) is a type of reference work or compendium holding a comprehensive summary of information from either all branches of knowledge or a particular branch of knowledge. Encyclopedias are divided into articles or entries, which are usually accessed alphabetically by article name. Encyclopedia entries are longer and more detailed than those in most dictionaries. Generally speaking, unlike dictionary entries, which focus on linguistic information about words, encyclopedia articles focus on factual information concerning the subject for which the article is named.


-TaCyclopedia

   
கலைக்களஞ்சியம் என்றால் என்ன? Ta11
Maybe you like to watch

No Comment.