ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோவின் வெல்காம் ஆஃபர் போன்றே ஹேப்பி நியூ இயர் ஆஃபரையும் பயன்படுத்தலாம் என்று அறிவித்தார். ஆனால் அதில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வெல்கம் ஆஃபர் டிசம்பர் 31-ம் தேதியோடு முடிவுற்றது.
புதிய வருடத்துடன் துவங்கியுள்ள ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆஃபர் மூலம் இலவசமாகக் குரல் அழைப்புகள், வீடியோ அழைப்புகள், தரவு, தகவல்கள் போன்ற சேவைகளைப் பயன்படுத்தலாம்.
ஹேப்பி நியூ இயர் ஆஃபரில் செய்துள்ள மாற்றங்கள்:
ஹேப்பி நியூ இயர் ஆஃபரில் செய்துள்ள முக்கிய மாற்றங்கள் என்னவென்றால் ஒரு நாளைக்கு 4 ஜிபி வரை இலவச இணையதள சேவையை பயன்படுத்தலாம் என்று இருந்தது 1 ஜிபி ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய ஆஃபரின் விதி:
புதிய ஆஃபரின் விதிப்படி 1 ஜிபி தரவை 4ஜி வேகத்தில் பயன்படுத்தலாம், அதன் பிறகு 128Kbps வேகத்திற்குத் தரவின் வேகம் குறையும். அதிகமாக இணையதளம் பயன்படுத்துவாருக்கு இது பெறும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பழைய வாடிக்கையாளர்களுக்குப் பொருந்துமா?:
ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆஃபரை 2017 மார்ச் 30-ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்றும் வெல்கம் ஆஃபர் மட்டும் டிசம்பர் 31-ம் தேதியோடு முடிந்தது என்று முகேஷ் அன்பானி கூறியுள்ளார். இது புதிய சிம் வங்குபவர்களுக்கும் பொருந்தும்.
அம்பானி மகிழ்ச்சி அறிவிப்பு:
இந்த ஆஃபரை தனது நிறுவன ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்கள் முன்பு மிகவும் மகிழ்ச்சியாக அறிவித்துள்ள என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தரவு வேண்டும் என்றால்:
2016 செப்டம்பர் மாதம் டிசம்பர் 31 வரை சோதனை சேவையை இலவசமாகப் பயன்படுத்தலாம் என்றும் பின்னர் மார்ச் 2017 வரை பயன்படுத்தலாம் என்று அம்பானி அறிவித்தார். ஆனால் இப்போது குறைவான தரவு இருந்த போதிலும் கூடுதல் தரவை கட்டணம் செலுத்தி பெற இயலும். ஒரு நாளைக்கு ஒரு ஜிபி கூடுதல் தரவு வேண்டும் என்றால் 1 ஜிபி இலவச தரவுடன் கூடுதலாக 1 ஜிபி தரவை பயன்படுத்தலாம். இதுவே 301 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 6 ஜிபி கூடுதல் தரவை 28 நட்களுக்குப் பெறலாம்.
டிஜிட்டல் இந்தியா:
முகேஷ் அம்பானியின் கனவான டிஜிட்டலில் இணைக்கப்பட்ட இந்தியா மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சி, வாடிக்கையாளர்களை அதிகரிப்பதற்கான முயற்சிகளால் போட்டி நிறுவனங்களால் பல சிக்கல்களைச் சந்தித்து வருகின்றது.
டிராய்க்கு அளித்த விளக்கம்:
தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணையம் ட்ராய்க்கு அன்மையில் விளக்கம் அளித்த அம்பானி விளம்பரச் சலுகையின் விதிமுறைகளை எதையும் ஜியோ மீறவில்லை என்றும் கூறியுள்ளார்.
ட்ராயின் விதி:
ட்ராயின் விதிப்படி ஒரு விளம்பர சலுகைகளை 90 நாட்களுக்கு அதிகமாக அளிக்கக் கூடாது. எனவே ஜியோ முதலில் அறிவித்த வெல்கம் மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆஃபரரில் செய்துள்ள மாற்றங்கள் குறித்த விளக்கத்தை அளித்துள்ளார்.
விரிவான விளக்கம்:
டிசம்பர் 4-ம் தேதியே இந்த ஆஃபர் குறித்த விரிவான விளக்கம் டிராய்க்கு அளிக்கப்பட்டுவிட்டதாகவும் தொலைத்தொடர்பு ஆணைய வட்டாரம் கூறுகின்றது.
நிறுவனத்தின் வாக்குறுதி:
குரல் அழைப்பு மற்றும் இலவச தகவல் அனுப்பும் சேவையை தனது வாடிக்கையாளர்கள் வாழ்நாள் முழுவதும் பெறலாம் என்று ஜியோ நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது.