NewMember•••1
Dharani
Dharani
3/1/2017, 12:18 pm
அஜீத் - தமன்னா நடித்து வெளியான வீரம் படத்தை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து ரீமேக் செய்கிறார்கள் இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு கட்டமா ராயுடு என்று தலைப்பிட்டுள்ளனர். பெரும் வெற்றி பெற்ற கப்பார் சிங் படத்தைத் தொடர்ந்து பவன் - ஸ்ருதி ஜோடி சேரும் இரண்டாவது படம் இது. வேக வேகமாகப் படமாக்கபட்ட இந்தப் படம், இப்பொழுது முடியும் தருவாயில் உள்ளது. பொள்ளாச்சியைத் தொடர்ந்து இப்பொழுது ஹைதராபாதில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பவன் கல்யாணுடன் மீண்டும் இணையும் ஸ்ருதி ஹாசன்! Pawan10

பவன் கல்யாணுடன் ஸ்ருதி ஹாசன் நடித்த பாடல் காட்சி பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்தபோது அங்கு கூடிய மக்கள் எழுப்பிய ஆரவாரம் ஒரு தமிழ்ப் படத்துக்கு இணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. "வருகின்ற தெலுங்கு வருட பிறப்பு அன்று வெளியாகும் இந்தப் படம் ஸ்ருதி ஹாசனை தென்னிந்திய திரை உலகில் மேலும் உச்சத்தில் உயர்த்தி செல்லும்," என்கிறார் படத்தின் இயக்குநர் கிஷோர் பர்தசானி.

CREATE NEW TOPIC



Information

பவன் கல்யாணுடன் மீண்டும் இணையும் ஸ்ருதி ஹாசன்!

From  » திரைக் கலைக்களஞ்சியம் » தமிழ் சினிமா களஞ்சியம்

Topic ID: 571

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on TaCyclopedia

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...