NewMember•••1
பைரவா
பைரவா
4/1/2017, 10:31 pm
சென்னை: அஜீத்தின் தல 57 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பொங்கல் அன்று ரிலீஸாகக்கூடும் என்று கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் பைரவா படம் ரிலீஸாவதால் தளபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அஜீத் படம் வெளியாகாததால் தல ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இந்த பொங்கல் தளபதி மட்டும் அல்ல தல பொங்கலும் கூட. ஆம், பொங்கல் அன்று தல 57 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. வீரம் மற்றும் வேதாளம் படங்களை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் தல 57.

இந்த பொங்கல் 'தல' பொங்கல்! நாங்களும் வருவோம்ல... Ajith567-04-1483503555

படத்தின் தலைப்பை சிவா இன்னும் வெளியிடவில்லை. பொங்கல் அன்று அவர் தலைப்பை வெளியிடுவாரா என்பது தெரியவில்லை. இந்த படத்தில் அஜீத்துக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்து வருகிறார். படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோரும் உள்ளனர்.

CREATE NEW TOPIC



Information

இந்த பொங்கல் 'தல' பொங்கல்! நாங்களும் வருவோம்ல...

From  » திரைக் கலைக்களஞ்சியம் » தமிழ் சினிமா களஞ்சியம்

Topic ID: 681

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on TaCyclopedia

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...