விமான போக்குவரத்து நிறுவனங்கள் போட்டா போட்டிக் கொண்டு பயணக் கட்டணங்களை குறைத்து வரும் நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 999 ரூபாய்க்கு தனது உள்நாட்டு விமான பயண கட்டண சலுகைகளை அறிவித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் ஆஃபர்:
ஜேட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த ‘கெட் செட் ஃபார் ஃபலையிங் ஸ்டார்ட்' திட்டத்தின் கீழ் ஜனவரி 7-ம் தேதி வரை விமான டிக்கெட்களை புக் செய்யலாம்.
போட்டி விமான நிறுவனம் இன்டிகோ இந்தியாவின் மிகப் பெரிய விமான போக்குவரத்து நிறுவனமாகும். இண்டிகோ நிறுவனமும் சலுகை கட்டணமாகத் தனது விமான டிக்கெட்களை 949 ரூபாய்க்குக் குறிப்பிட்ட பாதைகளில் மட்டும் அறிவித்துள்ளது.
இண்டிகோ ஆஃபர்:
இண்டிகோ நிறுவனத்தின் இந்த ஆஃபரில் ஜனவரி 7-ம் தேதி வரை ஜனவரி 31 முதல் ஏப்ரல் 31 வரை பயணம் செய்வதற்கான விமான டிக்கெட்களை புக் செய்யலாம்.
இண்டிகோ ஆஃபர் உள்ள வழித்தடங்கள்:
949 ரூபாய் விமான கட்டணத்தில் கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லலாம். டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் செல்ல 1,042 ரூபாய் எனவும், சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல 1,187 ரூபாய் என்றும், டெல்லியில் இருந்து மும்பை செல்ல 1,042 ரூபாய் என்றும், சென்னையில் இருந்து டெல்லி செல்ல 2832 ரூபாய் என்றும் இண்டிகோ விமான நிறுவன இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோஏர்:
ஜெட் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனங்களைப் போன்றே கோஏர் நிறுவனமும் 1,057 ரூபாய் முதல் விமான கட்டணங்களை அறிவித்துள்ளது. ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி செல்ல 1,267 ரூபாயும், பெங்களூரில் இருந்து கோவா செல்ல 1,692 ரூபாயும் கட்டணமாக கோஏர் நிறுவனம் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.