NewMember•••1
Dharani
Dharani
6/1/2017, 3:32 pm
சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

வாம்மா ராசாத்தி: ஜல்லிக்கட்டுக்காக நடிகை நிவேதா பெத்துராஜை பாராட்டும் ரசிகர்கள் 06-1483695430-nivethitha-600

மதுரைக்கார பொண்ணான நிவேதா அமீரகத்தில் படித்தவர். ஒரு நாள் கூத்து படம் மூலம் நடிகையானவர். சென்னைக்கு ஜாகையை மாற்றியுள்ள அவர் கோலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார் நிவேதா. மேலும் ட்விட்டரில் தனது ப்ரொஃபைல் படத்தையும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வைத்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிவேதாவை நெட்டிசன்கள் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பாராட்டி வருகிறார்கள். மதுரை பெண் அல்லவா அது தான் தமிழச்சி என்கிற உணர்வு என்கிறார்கள் ரசிகர்கள். தமிழ் மண்ணின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு வீர விளையாட்டின் தடை உடைக்க தலைநகர் டெல்லியில் போராடிய நம் உறவுகளுக்கு நன்றி என நடிகர் சூரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

CREATE NEW TOPIC



Information

வாம்மா ராசாத்தி: ஜல்லிக்கட்டுக்காக நடிகை நிவேதா பெத்துராஜை பாராட்டும் ரசிகர்கள்

From  » திரைக் கலைக்களஞ்சியம் » தமிழ் சினிமா களஞ்சியம்

Topic ID: 791

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on TaCyclopedia

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...