NewMember•••1
Bharathi
Bharathi
9/1/2017, 12:29 am
இன்றைக்கு படம் பண்ணிக் கொண்டிருக்கும் எல்லா இயக்குநர்களுக்குமே ஒரு ஆசை. அது சூப்பர் ஸ்டாரை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும். அது முடியலேன்னா. அட்லீஸ்ட் அவரைச் சந்தித்து ஒரு போட்டோவாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

இயக்குநர் சீனு ராமசாமிக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா என்ன?
அந்த ஆசை இன்று நிறைவேறிவிட்டது. தர்மதுரை படத்தின் நூறாவது நாள் விழா ஷீல்டை ரஜினியிடம் கொடுக்க அவரது வீட்டுக்குச் சென்றனர் சீனு ராமசாமி மற்றும் குழுவினர். அனைவரையும் அன்புடன் வரவேற்று, ஷீல்டைப் பெற்றுக் கொண்டு வாழ்த்தியும் அனுப்பியுள்ளார் ரஜினி. சீனு ராமசாமியிடம் நீண்ட நேரம் அவரது படங்கள் குறித்தும் பேசியுள்ளார்.

'தலைவரோடு ஒரு படம்' ஆசை நிறைவேறிடுச்சி! - சீனு ராமசாமி Seenu-ramasamy-excited-his-meet-with-rajini-07-1483791880

CREATE NEW TOPIC



Information

'தலைவரோடு ஒரு படம்' ஆசை நிறைவேறிடுச்சி! - சீனு ராமசாமி

From  » திரைக் கலைக்களஞ்சியம் » தமிழ் சினிமா களஞ்சியம்

Topic ID: 851

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on TaCyclopedia

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

Site Statistics

Recommended Content

This function is growing...