NewMember•••1
Bharathi
Bharathi
9/1/2017, 1:01 am
சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா விஷாலின் துப்பறிவாளன் படத்தில் இருந்து விலகியுள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் துப்பறிவாளன். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் டேட்ஸ் இல்லை என்று கூறி அவர் படத்தில் இருந்து வெளியேறினார்.

ராகுல் ப்ரீத்தை அடுத்து விஷாலை கழட்டிவிட்ட அக்ஷரா ஹாஸன் Akshara-haasan34-08-1483848752

அதன் பிறகு அனு இமானுவேல் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆனார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷராவை கேட்டனர். அவரும் நடிக்க சம்மதித்தார். அக்ஷரா தற்போது தல 57 படத்தில் நடித்து வருகிறார். அந்த பட வேலைகளே இன்னும் முடியாததால் அவர் துப்பறிவாளன் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இதையடுத்து அக்ஷராவுக்கு பதில் ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

CREATE NEW TOPIC



Information

ராகுல் ப்ரீத்தை அடுத்து விஷாலை கழட்டிவிட்ட அக்ஷரா ஹாஸன்

From  » திரைக் கலைக்களஞ்சியம் » தமிழ் சினிமா களஞ்சியம்

Topic ID: 859

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on TaCyclopedia

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...